கோவை காந்திபுரத்தில் உள்ள மனமகிழ் வியன் அகம் என்ற தங்கும் விடுதிக்கு போலீஸ் சீல்

கோவை: கோவை காந்திபுரத்தில் உள்ள மனமகிழ் வியன் அகம் என்ற தங்கும் விடுதிக்கு போலீஸ் சீல் வைத்தது. குக்கர் குண்டு வெடிப்பு சம்பவத்தில் தொடர்புடைய சுரேந்தர், முகமது ஷாரிக் மனமகிழ் வியன் அகம் விடுதியில் தங்கியிருந்தனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.