நியூசிலாந்து – இந்தியா அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மழையால் நிறுத்தி வைப்பு

நியூசிலாந்து: 2வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் நியூசிலாந்து அணிக்கு எதிரான போட்டியில் இந்திய அணி பேட்டிங் தேர்வு செய்து விளையாடி வருகிறது. இந்நிலையில் நியூசிலாந்து – இந்தியா அணிக்கு எதிரான 2-வது ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் மழை குறிக்கிட்டதால் போட்டி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.