சிறந்த 100 புகைப்படங்களில் கோட்டாபயவின் அலுவலக புகைப்படம்


2022 ஆம் ஆண்டின் சிறந்த 100 புகைப்படங்களுக்குள் முன்னாள் ஜனாதிபதி கோட்டாய ராபக்ஷ பயன்படுத்த அலுவலகத்தின் புகைப்படமும் சேர்க்கப்பட்டுள்ளது.

கொழும்பில் உள்ள ஜனாதிபதி உத்தியோகபூர்வ இல்லத்தில் உள்ள முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் அலுவலகத்தின் புகைப்படம் சர்வதேச டைம் சஞ்சிகையின் சிறந்த புகைப்படமாக தெரிவாகி உள்ளது.

சிறந்த 100 புகைப்படங்களில் கோட்டாபயவின் அலுவலக புகைப்படம் | Gotabaya S Office Photo Among Top 100 Photos

இந்த புகைப்படம் 2022 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 15ஆம் திகதி அன்று ஆர்ப்பாட்டக்காரர்களினால் ஜனாதிபதி மாளிகையை கைப்பற்றிய போது எடுக்கப்பட்டதாகும்.

அபிஷேக் சின்னப்பா என்பவரால் இந்த புகைப்படம் எடுக்கப்பட்டுள்ளது.



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.