பழனியை அடுத்த சிவகிரிபட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 18 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல்

திண்டுக்கல்: பழனியை அடுத்த சிவகிரிபட்டியில் வீட்டில் பதுக்கி வைக்கப்பட்டு இருந்த 18 மூட்டை ரேஷன் அரிசி பறிமுதல் செய்யப்பட்டது. ரேஷன் அரிசியை பதுக்கி வைத்தவர்கள் குறித்து உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் விசாரணை செய்து வருகின்றனர்.  

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.