திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பு அளித்த முதலமைச்சருக்கு நன்றி: உதயநிதி ஸ்டாலின்

சென்னை: திராவிட மாடல் அரசில் இளையோனாக இணைய வாய்ப்பு அளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு  உதயநிதி ஸ்டாலின்  நன்றி தெரிவித்துள்ளார். அமைச்சர் பொறுப்பை சவாலாக எடுத்துக் கொண்டு செயல்பாடுகள் மூலம் மக்கள் மனங்களை வெல்வேன் என்று அமைச்சர் உதயநிதி கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.