தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக அஜய் யாதவ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலராக அஜய் யாதவ் இ.ஆ.ப. நியமனம் செய்து டிஎன்பிஎஸ்சி செயலாளர் பி. உமா மகேஸ்வரி, இ.ஆ.ப. தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.