தரமான கல்வியை தருவதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளது: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு

சென்னை: ஒவ்வொருவரின் வசந்த் காலமும் பள்ளிக்காலம் தான் என சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். தரமான கல்வியை தருவதில் தமிழகம் 2-வது இடத்தில் உள்ளதாக முதல்வர் தெரிவித்தார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.