மதுரையில் பிரபல நிறுவனம் பெயரில் போலியாக டீ தூள் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது

மதுரை: மதுரையில் பிரபல நிறுவனம் பெயரில் போலியாக டீ தூள் தயாரித்து விற்பனை செய்த 2 பேர் கைது செய்யப்பட்டனர். பிரபல கம்பெனியின் பெயர், லோகோவை பயன்படுத்தி டீ தூள் தயாரித்து தமிழகம் முழுவதும் விற்றது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.