சென்னை: நீதிமன்ற விசாரணை காரணமாக அதிமுக கட்சி பணிகள் தேக்கமடைந்துள்ளதாக உச்சநீதிமன்றத்தில் பழனிசாமி தரப்பு வாதம் செய்தது. அதிமுக பொதுக்குழு தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வருகிறது. இடைக்கால உத்தரவுகள் சிலவற்றின் மீது கவனம் செலுத்துகிறோம் என உச்சநீதிமன்ற நீதிபதிகள் தெரிவித்தனர்.
