சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் திருமகன் ஈவெரா காலமானார். அவரது மறைவுக்கு தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி இரங்கல் தெரிவித்து உள்ளார். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி துணைத்தலைவர் வாழப்பாடி ராமசுகந்தன் உள்பட பலர் இரங்கல் தெரிவித்து உள்ளனர். தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள்தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் திருமகன் எம்எல்ஏ மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 45. கடந்த சில நாட்களாக உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில், இன்று மதியம் […]