திருவள்ளூர்: பழவேற்காடு – காட்டுப்பள்ளி இடையே சுமார் 1 கி.மீ தூரத்திற்கு சாலை மணல் திட்டாக மாறியது. 2 அடி உயரத்திற்கு கடல் மணல் சாலையில் தேங்கியுள்ளதால் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகியுள்ளனர். கடல் கொந்தளிப்பு காரணமாக முகத்துவராப் பகுதியில் கடல் நீருடன் மணல் அடித்துவரப்பட்டுள்ளது.
