டெல்லி: நவம்பர் 26ல் ஏர் இந்தியா விமானத்தில் சக பெண் பயணி மீது சிறுநீர் கழித்த விவகாரத்தில் கைதானவருக்கு 14 நாள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பெங்களூருவில் கைது செய்யப்பட்ட சங்கர் மிஸ்ராவை 14 நாள் காவலில் சிறையில் அடைக்க டெல்லி நீதிமன்றம் உத்தரவிட்டது.
