சென்னை: ஊதிய உயர்வு உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (ஜனவரி 10) போராட்டம் நடத்தப்போவதாக அறிவித்துள்ள நிலையில், அதற்கு தடை விதிக்ககோரி தாக்கல் செய்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், மின்வாரிய ஊழியர்கள் அறிவித்துள்ள வேலைநிறுத்த போராட்டத்திற்கு சென்னை உயர்நீதிமன்றம் தடை விதித்துள்ளது. ஊதிய ஒப்பந்தம் குறித்தும், காலி பணியிடங்களை விரைவாக நிரப்ப வலியுறுத்தியும், மின்வாரிய ஊழியர்கள் தமிழகஅரசுக்கு தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். மாநில அரசை கண்டிக்கும் வகையில் அவ்வப்போது மின்வாரிய ஊழியர்கள் கண்டன ஆர்ப்பாட்டங்கள் […]