சென்னை: நிறுத்தப்பட்டுள்ள சேது சமுத்திரத் திட்டத்தை மீண்டும் செயல்படுத்த வலியுறுத்தி தமிழக சட்டப்பேரவையில் இன்று முதலமைச்சர் தீர்மானம் கொண்டு வந்து பேசினார். இதைத்தொடர்ந்து தீர்மானம் மீது பேரவையில் விவாதம் நடைபெற்று வருகிறது. சேது சமுத்தி திட்டம் தொடர்பான தீர்மானத்தின்மீது பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், ரூ.2,427 கோடியில் தொடக்கப்பட்ட சேது சமுத்திரம் திட்டம் அரசியல் காரணங்களால், பாதியிலேயே நிறுத்தப்பட்டதால் அதன் பயன்கள் கிடைக்கவில்லை. சேது சமுத்திரத் திட்டம் நிறைவேற்றப்பட்டால் துறைமுகங்களும் வளர்ச்சியடையும். சேது சமுத்திரத் திட்டத்தை இனியும் நிறைவேற்றவில்லையெனில் […]
