சென்னை: தமிர்நாட்டில் திருவள்ளுவர் தினத்தை முன்னிட்டு ஜனவரி 16ந்தேதியும், குடியரசு நாளை முன்னிட்டு, ஜனவரி 26ந்தேதியும் டாஸ்மாக் கடைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது. இது குறித்து சென்னை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், திருவள்ளுவர் நாள் வருகிற 16 ஆம் தேதியும் (திங்கள்கிழமை), குடியரசு நாள் 26 ஆம் தேதியும் (வியாழக்கிழமை) கொண்டாடப்பட உள்ளது. இதையொட்டி, தமிழ்நாடு மதுபான சில்லரை விற்பனை (கடைகள் மற்றும் பார்கள்) விதிகள் 2003, விதி 12 மற்றும் தமிழ்நாடு மதுபானம் […]
