நாசிக்: மஹாராஷ்டிரா மாநிலம் நாசிக் – ஷிரடி நெடுஞ்சாலையில் பதரே என்ற இடம் அருகே டிரக் மீது சாய்பாபா பக்தர்கள் சென்ற பஸ் மோதியது. இதில், பஸ்சில் பயணித்த 10 பேர் உயிரிழந்தனர். பலர் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.
உயிரிழந்தவர்கள் குடும்பத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ள மஹாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டே, அவர்களுக்கு தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கவும், விசாரணை நடத்தவும் உத்தரவு பிறப்பித்துள்ளார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement