சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான ‘பாயும் புலி’ படத்தின் 40 இயர்ஸ் இன்று. 1983 ம் ஆண்டு ஜனவரி 14 ம் தேதி வெளியான இந்தப் படம் திரையரங்குகளில் தொடர்ந்து 133 நாட்கள் ஓடியது. எஸ்.பி. முத்துராமன் இயக்கத்தில் ஏ.வி.எம். நிறுவனம் தயாரித்த இந்தப் படத்தின் 40 years of ‘பாயும் புலி’ குறித்த பதிவை தனது ட்விட்டரில் வெளியிட்டிருக்கிறார் ஏ.வி.எம். தயாரிப்பு நிறுவனத்தின் தயாரிப்பாளர் அருணா குகன். Celebrating 40 years of #PaayumPuli […]
