மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 8-ம் சுற்று நிறைவு

மதுரை: மதுரை அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியில் 8-ம் சுற்று நிறைவடைந்து, 9-வது சுற்று தொடங்கியது. 8-ம் சுற்று முடிவில் 544 காளைகள் அவிழ்க்கப்பட்டு 200 வீரர்கள் பங்கேற்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.