மதுரை: மதுரை, அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியின் – 2 வது சுற்று முடிவில் சுமார் 10 பேர் காயமடைந்தனர். இதில் 6 பேர் பலத்த காயமடைந்த நிலையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டி இன்று காலை துவங்கி வெகுவிமர்சையாக நடைபெற்று வருகிறது. வாடிவாசல் வழியாக சீறிவரும் காளைகளை தீரத்துடன் மாடுபிடி வீரர்கள் அடக்கி வெற்றி பெற்று வருகின்றனர். காளைகளும் மாடுபிடி வீரர்களுக்கு சிக்காமல் நழுவி விளையாடி வருகின்றனர். தற்போது இப் போட்டியின் இரண்டாவது […]
