சென்னை: சென்னை மக்கள் நாளை காணும் பொங்கலை கொண்டாடும் வகையில், வண்டலூர் பூங்கா உள்பட சுற்றுலா ஸ்தலங்கள் நாளை திறந்திருக்கும் என்றும், கடற்கரைக்கு வரும் மக்கள் கூட்டம் அதிகமாக இருப்பதால், சென்னையில் போக்குவரத்து மாற்றம் செய்யப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. காணும் பொங்கல் விடுமுறையை சென்னைவாசிகள் மற்றும் அண்டைய மாவட்டத்தைச் சேர்ந்தவர்களும், குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுடன் கொண்டாடும் வகையில் வழக்கமாக செவ்வாய்கிழமை விடுமுறை அளிக்கப்படும் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்பட சுற்றுலா ஸ்தலங்களில், நாளை வழங்கம்போல் திறந்திருக்கும் […]
