Latest Tamil movies: புத்தாண்டு பிறந்தவுடன் ஜனவரி மாதத்தில் வெளியான திரைப்படங்களி,ல் துணிவு மற்றும் வாரிசு மாஸ் காட்டின. இவற்றைத் தவிர ஜனவரி மாதம் ரிலீஸ் திரைப்படங்கள் பட்டியலில், பதான், பிகினிங், ஃபர்ஹானா, டாட்டா, நரகாசூரன் ஆகியவை எதிர்ப்பார்ப்பை எகிற வைத்திருக்கும் திரைப்படங்கள் ஆகும். இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைபடங்களில் தலைக்கூத்தல், பொம்மை நாயகி, வசந்த முல்லை, வாத்தி, நூறு கோடி வானவில், மாயவன் 2 (மாயவன் -ரீலோடர்) அகிலன், பார்டர், இடம் பொருள் ஏவல், பகாசூரன், காசேதான் கடவுளடா, டைட்டானிக் காதலும் கவுந்து போகும், ஏஞ்சலினா, ஆக்கோ என பல படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
அதோடு, புத்தாண்டு பிறந்தவுடன் ஜனவரி மாதத்தில் வெளியான திரைப்படங்களில், துணிவு மற்றும் வாரிசு மாஸ் காட்டின. இவற்றைத் தவிர ஜனவரி மாதம் ரிலீஸ் திரைப்படங்கள் பட்டியலில், பதான், பிகினிங், ஃபர்ஹானா, டாட்டா, நரகாசூரன் உட்பட பல படங்கள் இடம் பெற்றுள்ளன.
இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியாகவிருக்கும் தமிழ்த் திரைபடங்களில் தலைக்கூத்தல், பொம்மை நாயகி, வசந்த முல்லை, வாத்தி, நூறு கோடி வானவில், மாயவன் 2 (மாயவன் -ரீலோடர்) அகிலன், பார்டர், இடம் பொருள் ஏவல், பகாசூரன், காசேதான் கடவுளடா, டைட்டானிக் காதலும் கவுந்து போகும், ஏஞ்சலினா, ஆக்கோ என பல படங்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.
பொங்கல் வாரத்தில் வெளியாகியுள்ள ‘வாரிசு’ படம் குடும்பங்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறி இருக்கிறது, ரசிகர்கள் அதிகம் எதிர்பார்த்து கொண்டிருந்த இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. அஜித்தின் ‘துணிவு’ படத்தோடு மோதும் வகையில் விஜய்யின் ‘வாரிசு‘ படம் வெளியிடப்பட்டது.
இருப்பினும் தமிழகத்தில் ‘துணிவு’ படத்தை காட்டிலும் ‘வாரிசு’ படத்தின் முதல் நாள் கலெக்ஷன் குறைந்த அளவில் தான் இருந்தது குறிப்பிடத்தக்கது. பக்கா குடும்ப கதையம்சத்துடன் உருவாகியுள்ள இந்த படத்தில் பல திரை பிரபலங்கள் நடித்து இருக்கின்றனர்.
விக்ரம்- கௌளதம் வாசுதேவ் மேனன் கூட்டணியில் முதன்முறையாக உருவாகி வரும் திரைப்படம் ‘துருவ நட்சத்திரம்’. இந்த படத்தின், போஸ்டர்கள் தொடர்ச்சியாக வெளிவந்து கொண்டிருந்த நிலையில், பொங்கல் பண்டிகை அன்று இப்படத்தின் டீசர் ரீலீஸாகியது. சால்ட் & பெப்பரில் ஹேர் ஸ்டைலில் விக்ரம் கலக்கலாக இருக்கிறார். புலனாய்வு, துப்பு துலக்குவது என்பதன் பின்னணியில் அமைந்துள்ள இந்த திரைபப்டத்திற்கு ஹாரிஸ் ஜெயராஜ் இசை அமைத்துள்ளார். டீசர் அனைவரையும் கவர்ந்துள்ளது.