சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சி போட்டியிடும் என தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி கூறியுள்ளார். ஈரோடு கிழக்கு தொகுதி எங்களுடைய தொகுதி, நாங்கள் நின்று வென்ற தொகுதி என்று கே.எஸ்.அழகிரி கூறினார்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias