கோவை: கோவை தடாகம் பள்ளத்தாக்கில் செங்கல் சூளைகள் இயங்க அனுமதியளித்த உத்தரவுக்கு எதிரான தடை நீடிக்கப்பட்டுள்ளது. அனுமதி தந்த சுரங்கத்துறை ஆணையரின் உத்தரவை செயல்படுத்தக் கூடாது என்ற உத்தரவை நீடித்து உள்ளது. சூளைகளில் உள்ள செங்கற்களை எடுத்துச் செல்லவும் அனுமதி மறுத்து உச்சநீதிமன்றம் உத்தரவு அளித்துள்ளது. யானைகள் வழித்தடங்களில் உள்ள செங்கல் சூளைகளை அகற்றக் கோரிய வழக்குகளில் ஐகோர்ட் உத்தரவு அளித்துள்ளது.
