டெல்லி: 5வழக்கறிஞர்கள், 3 நீதித்துறை அலுவலர்களையும் நீதிபதிகளாக நியமிக்க உச்சநீதிமன்ற கொலிஜியம் ஒன்றிய அரசுக்கு பரிந்துரை வழங்கியுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்திற்கு புதிய நீதிபதிகளை நியமிக்க பரிந்துரை வழங்கப்பட்டுள்ளது.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias