மதுரை: உலகப்புகழ் பெற்ற மதுரை சித்திரை திருவிழாசப்பர முகூர்த்தம் வருகிற 26ந்தேதி தொடங்குகிறது. அதைத்தொடர்ந்து முக்கிய நிகர்வான கள்ளழகர் வைகையில் எழுந்தருளும் நிகழ்ச்சி மே 5ந்தேதி நடைபெறுகிறது. இது தொடர்பான முழு விவரம் வெளியாகி உள்ளது. இது தொடர்பாக கள்ளழகர் திருக்கோவில் துணை ஆணையர்ஃசெயல் அலுவலர் ராமசாமி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், மதுரை மாவட்டம், மேலூர் வட்டம், அழகர்கோவில் அருள்மிகு கள்ளழகர் திருக்கோவிலில் 1432-ஆம் பசலி 2023-ஆம் ஆண்டு நடைபெறும் சித்திரைப் பெருந்திருவிழாவின் முதல் நிகழ்ச்சியான சப்பர […]
