காஷ்மீர்: பிரதமர் மோடி குறித்த பிபிசி ஆவணப்படம் தடை செய்யப்பட்டது குறித்து கருத்து தெரிவித்துள்ள ராகுல்காந்தி , உண்மை எப்போதும் வெளிவந்தே தீரும் என தெரிவித்துள்ளார். கடந்த 2002ம் ஆண்டு நடந்த குஜராத் கலவரம் குறித்து பிபிசி வெளியிட்ட ஆவணப்படம், இந்திய பிரதமர் மோடியை குற்றம் சாட்டும் வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது. இது கடும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அந்த ஆவணப் படத்தை முடக்க மத்திய அரசு உத்தரவிட்டது. இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. இதுதொடர்பாக தற்போது காஷ்மீரில் […]
