டெல்லி: அதானி குழும நிறுவனங்கள் வரவு – செலவு கணக்கில் மோசடி, வரி ஏய்ப்பு, சட்டவிரோத பணபரிமாற்றத்தில் ஈடுபட்டதாக அமெரிக்காவைச் சேர்ந்த புகழ்பெற்ற ஹிண்டன்பர்க் ரிசர்ச் எல்எல்சி என்ற ஆய்வு நிறுவனம் குற்றம் சாட்டிப்பட்டுள்ளது. இதற்கு அதானி நிறுவனம் மறுப்பு தெரிவித்துள்ளது. உலகின் 4வது பணக்காரராக இருப்பவர் பிரபல அதானி நிறுவனங்களின் தலைவர் கவுதம் அதானி. அவர்மீது பல்வேறு குற்றச்சாட்டுக்களை எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில், தற்போது அமெரிக்காவைச்சேர்ந்த நிறுவனம் ஒன்றும் குற்றச்சாட்டுக்களை சுமத்தி உள்ளது. பங்குச்சந்தையில் […]