பையா 2வில் ஜான்வி கபூர் இல்லை : போனி கபூர் மறுப்பு

பையா 2 படத்தில் ஜான்வி கபூர் நடிக்கவில்லை என போனி கபூர் மறுத்துள்ளார். லிங்குசாமி இயக்கத்தில் கார்த்தி, தமன்னா நடித்த படம் பையா. இந்த படத்தின் இரண்டாம் பாகத்துக்கான கதையை லிங்குசாமி எழுதி வருகிறார். …

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.