வாஷிங்டன்: உலகின் சக்திவாந்த தலைவர்களில் இந்திய பிரதமர் நரேந்திர மோடி முதலிடத்தை பிடித்துள்ளார். ஏற்கனவே கடந்த ஆண்டு நடைபெற்ற ஆய்விலும், பிரதமர் மோடியே முதலிடத்தில் இருந்து வந்த நிலையில், மீண்டும் பிரதமர் மோடியே முதலிடத்திற்கு வந்துள்ளார். அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டுள்ள பிபிசி, ஹிண்டன்பர்க் போன்றவை இந்தியாவின் மீது குற்றச்சாட்டுக்களை வீசி வரும் நிலையில், அமெரிக்காவின், வாஷிங்டனை தலைமையிடமாக கொண்டு செயல்படும் மார்னிங் கண்சல்ட் எனப்படும் உலகின் முன்னணி கருத்துக்கணிப்பு நிறுவனம், உலகின் சக்தி வாய்ந்த தலைவராக இந்திய […]
