துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட பயங்கர நிலநடுக்கத்தின் காரணமாக, பலியானவர்கள் எண்ணிக்கை இந்திய நேரப்படி இன்று மாலை 4மணி அளவில் 5102 ஆக உயர்ந்துள்ளது. அங்குள்ள பிரபல கால்பந்து கிளப் அணிகளான செல்சியா எப்.சி மற்றும் நியூகேஸ்டில் எப்.சி அணிகளின் வீரர்கள் பலரை காணவில்லை என்ற தகவலும் வெளியாகி உள்ளது. இதற்கிடையில், இந்தியாவில் இருந்து அனுப்பப்பட்ட இந்திய மீட்புபணி வீரர்கள் மற்றும் நிவாரணப் பொருட்கள் அங்கு சென்றடைந்துள்ள நிலையில், அதை பாதிக்கப்பட்ட மக்களுக்கு விநியோகம் செய்தவற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு […]
