சென்னை: மாநகராட்சிக்க உட்பட்ட பகுதிகளில், தொழில் உரிமங்களை புதுப்பிக்க ‘கியூ ஆர் கோடு’ மூலம் புதுப்பிக்கலாம் என சென்னை மாநகராட்சி தெரிவித்து உள்ளது. சென்னையில் உள்ள வணிகர்கள், மார்ச் 31க்குள் தொழில் உரிமங்களை புதுப்பித்துக் கொள்ள வேண்டும் என மாநகராட்சி அறிவிப்பு வெளியிட்டு உள்ளது. வணிகர்கள், 2023-24-ம் நிதியாண்டிற்கு புதுப்பிக்கப்பட வேண்டிய உரிமங்களை மண்டல அலுவலகங்களிலும், முகாம்கள் மூலமாகவும் புதுப்பித்துக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது. தொழில் உரிமங்களை புதுப்பிக்கத் தவறியவர்கள் ஏப்ரல் 1-ந்தேதி முதல் உரிமம் இல்லாதவர்கள் […]
