ஈரோடு: ஈரோடு மாவட்டம் வைராபாளையத்தில் அதிமுகவினர் கூட்டம் நடத்த பயன்படுத்திய மண்டபத்துக்கு அதிகாரிகள் சீல் வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இரு பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அனுமதியின்றி கூட்டம் நடத்தியதால் சீல் வைக்கப்பட இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். இடைத்தேர்தல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதியில் அனல்பறக்கும் தேர்தல் பிரசாரம் நடைபெற்று வருகிறது. அங்கு 4 முனை போட்டி நிலவி வரும் நிலையில், திமுக, அதிமுக உள்பட பல்வேறு கட்சிகளைச் சேர்நத் அரசியல் கட்சி தலைவர்களின் கூட்டம் […]
