பிரதமர் நரேந்திர மோடி நாளை 2 மாநிலங்களுக்கு பயணம்!

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி நாளை 2 மாநிலங்களுக்கு பயணம் மேற்கொள்ளவுள்ளார். பிரதமர் மோடி நாளை உத்தரபிரதேசம் மற்றும் மகாராஷ்டிரம் பயணம் செய்ய உள்ளார். முதலீட்டு மாநாடு, வந்தே பாரத் ரயில் சேவை தொடக்கம் உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் பங்கேற்கவுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.