சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் காரணமாக, அதிமுக கூட்டணியில் சலசலப்பு ஏற்பட்டுள்ள நிலையில், அடுத்த கட்சி வளர்வதற்காகவா நாங்கள் கட்சி நடத்துகிறோம்? என பாஜகவை எடப்பாடி பழனிசாமி இடைக்கால பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார். அதிமுகவில் இபிஎஸ், ஓபிஎஸ் தரப்பு என இரு தரப்பினரும் தேர்தலில் வேட்பாளர்களை நிறுத்திய நிலையில், கூட்டணி கட்சியான பாஜக இரு அணியினரும் ஒன்றிணைந்து செயலாற்ற அழைப்பு விடுத்தது. ஆனால், அதை இபிஎஸ் ஏற்க மறுத்த நிலையில், நீதிமன்ற தீர்ப்பின்படி, தனது […]
