கொள்ளையர்களை விரைவில் கண்டுபிடிப்போம்! சென்னை கூடுதல் ஆணையர் பேட்டி…

சென்னை: கொள்ளையர்களை விரைவில் கண்டுபிடிப்போம் என சென்னை பெரம்பூரில்  9 கிலோ நகைகள் கொள்ளை தொடர்பாக  பேட்டி அளித்த கூடுதல் காவல் ஆணையர் அன்பு தெரிவித்துள்ளார். சென்னை பெரம்பலூர் நகைக்கடை ஷட்டரை வெல்டிங் வைத்து வெட்டி, உள்ளே சென்று 9 கிலோ நகைகள் கொள்ளை  நடைபெற்றுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மக்கள் நடமாட்டம் நடைபெறும்  சாலையில், தைரியாக ஒரு கும்பல் வெல்டிங் மெஷின் கொண்டு வந்து ஷட்டரை வெட்டி கொள்ளையடித்துள்ளது மக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.