சென்னை: கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை என முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
இது குறித்து முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் நிருபர்களுக்கு அளித்த பேட்டி: அதிமுக வேட்பாளர் அறிமுக கூட்டத்தில் பா.ஜ.,வினரும் பங்கேற்றனர். கூட்டணியில் எந்த சிக்கலும் இல்லை. இடை த்தேர்தலில் திமுக தோற்கும் என்பதால் தான் காங்கிரஸ் கட்சிக்கு சீட் கொடுத்திருக்கின்றனர். இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement