சென்னை: திமுக எம்.பி. ஆ.ராசா தீமதான சொத்துக்குவிப்பு வழக்கின் விசாரணையின்போது, நாடாளுமன்றம் நடைபெறுவதை ராசா தரப்பு காரணம் காட்டியதால் வழக்கை சிறப்பு நீதிமன்றம் வரும் 22ந்தேதிக்கு தள்ளி வைத்துள்ளது. திமுக துணை பொதுச்செயலாளரும், தற்போது நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினருமான ஆ.ராசா வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக கடந்த 2015ம் ஆண்டு சிபிஐ வழக்குப்பதிவு செய்தது. இந்த வழக்கு தொடர்பாக ஆ.ராசாவுக்கு சொந்தமான இடங்களில் சென்னை, திருச்சி, கோவை, பெரம்பலூர் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் சோதனை நடைபெற்றது. சுமார் […]
