சென்னை: மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானப் பணிகள் தாமதத்திற்கு மத்தியஅரசுதான் காரணம் என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்து உள்ளார். மதுரை எய்ம்ஸ் தொடர்பாக நாடாளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் எழுப்பிய கேள்விக்கு மத்திய அமைச்சர் கடுமையான முறையில் பதில் அளித்தார். திமுக எம்.பி.க்கள் வேண்டுமென்றே இந்த விஷயத்தில் அரசியல் செய்வதாக குற்றம் சாட்டினார். இது பரபரப்பை ஏற்படுத்தியது. இதுகுறித்து இன்று செய்தியாளர்களிடம் பேசிய தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்ரமணியன், ‘மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை 750 படுக்கைகளுடன் 45 மாதங்களில் […]
