டில்லி -ஜெய்ப்பூர் எக்ஸ்பிரஸ் சாலை நாளை திறக்கிறார் மோடி| Now, Delhi To Jaipur In Only 3.5 Hours, Courtesy This Key Expressway

புதுடில்லி: டில்லி – ஜெயப்பூர் எக்ஸ்பிரஸ் சாலையை நாளை பிரதமர் மோடி வாகன போக்குவரத்திற்கு திறந்து வைக்கிறார்.

https://www.youtube.com/watch?v=

மும்பை- வதேதரா -டில்லி எக்ஸ்பிரஸ் சாலை திட்டம் ரூ. 12,150 கோடி செலவில் துவங்கப்பட்டு பணிகள் நிறைவடைந்துள்ளன. 12 நகரங்களையும் இணைக்கும் இந்த சாலை மொத்த 1,386 கி.மீ. தூரம் உள்ளது. இதில் டில்லி- ஜெய்ப்பூர் இடையேயான 180 கி.மீ. தொலைவில் உள்ள சாலையை 3.5 மணி நேரத்தில் கடக்கலாம். இச்சாலையை நாளை பிரதமர் மோடி திறந்து வைக்கிறார்.

இதன் மூலம் மும்பை -டில்லி இடையேயான பயணத்தை 12 மணி மணிநேரத்தில் . எந்த விதபோக்குவரத்து நெருக்கடியின்றி சென்று விட முடியும்


புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்

Advertisement

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.