டெல்லி மேயர் தேர்தல் பிப்.16-ம் தேதி நடைபெறும் என்று துணை நிலை ஆளுநர் அறிவிப்பு!

டெல்லி: டெல்லி மேயர் தேர்தல் பிப்.16-ம் தேதி நடைபெறும் என்று துணை நிலை ஆளுநர் அறிவித்துள்ளார். டெல்லி முதலமைச்சர் பரிந்துரையை ஏற்று டெல்லி மாநகராட்சி கூட்டம் பிப்ரவரி 16-ம் தேதி நடைபெறும் என்று துணை நிலை ஆளுநர் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.