ஸ்ரீநகர்: காஷமீர் மாநிலத்தின் மலைப்பகுதிகளில் லித்தியம் கண்டுபிடிக்கப்பட்டு இருப்பதால், இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி மேம்படும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், ‘மத்திய அரசுக்கு பயங்கரவாத அமைப்புகள் திடீர் எச்சரிக்கை விடுத்துள்ளன. இந்தியாவில் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் சார்பில் நாட்டில் பல்வேறு இடங்களில் கனிமங்கள், தாது பொருட்கள் சார்ந்த ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்நிலையில் தான் மத்திய நிலக்கரி மற்றும் சுரங்க அமைச்சகம் முக்கிய தகவல் ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜம்மு-காஷ்மீரில் நடத்தப்பட்ட ஆய்வில் ஜம்மு-காஷ்மீரின் ரைசி […]
