மகளிர் டி20 உலகக்கோப்பையில் தென் ஆப்பிரிக்க அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தியது.
ட்ரையோன் அபாரம்
போலன்ட் பார்க் மைதானத்தில் நடந்த போட்டியில் தென் ஆப்பிரிக்கா மற்றும் நியூசிலாந்து அணிகள் மோதின.
முதலில் ஆடிய தென் ஆப்பிரிக்கா 6 விக்கெட் இழப்புக்கு 132 ஓட்டங்கள் எடுத்தது.
அதிகபட்சமாக ட்ரையோன் 40 ஓட்டங்கள் எடுத்தார்.
நியூசிலாந்து தரப்பில் ஈடன் கார்சன் மற்றும் தஹூஹூ தலா 2 விக்கெட்டுகளையும், ஹேலே ஜென்சன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
South Africa have set New Zealand 133 to win in Paarl.
Who are you backing❓
Follow LIVE 📝: https://t.co/smYKnTH4fw#SAvNZ | #T20WorldCup | #TurnItUp pic.twitter.com/vQnVuufXS9
— ICC (@ICC) February 13, 2023
சுருண்ட நியூசிலாந்து
பின்னர் களமிறங்கிய நியூசிலாந்து அணி 18.1 ஓவரில் 67 ஓட்டங்களுக்கு சுருண்டது. அதிகபட்சமாக கேப்டன் சோஃபி டிவைன் 16 ஓட்டங்கள் எடுத்தார்.
தென் ஆப்பிரிக்காவின் நொன்குலுலெகோ 3 விக்கெட்டுகளையும், காப் மற்றும் ட்ரையோன் தலா 2 விக்கெட்டுகளையும் வீழ்த்தினர்.
ஏற்கவே மேற்கிந்திய தீவுகளிடம் 97 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியடைந்த நியூசிலாந்து தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக தோல்வியை சந்தித்துள்ளது.
South Africa are rebuilding after early wickets 🏏
Follow LIVE 📝: https://t.co/smYKnTH4fw#SAvNZ | #T20WorldCup | #TurnItUp pic.twitter.com/wKzxMSsYcY
— ICC (@ICC) February 13, 2023
New Zealand are in serious trouble 👀
Seven wickets have fallen with 84 runs still required.
Follow LIVE 📝: https://t.co/smYKnTH4fw#SAvNZ | #T20WorldCup | #TurnItUp pic.twitter.com/q9vj1epS5Q
— ICC (@ICC) February 13, 2023
40 (34) and 2/12 🙌
All-round brilliance from Chloe Tryon sees her win the @aramco Player of the Match award 🎖#SAvNZ | #T20WorldCUp | #TurnItUp pic.twitter.com/cVsWW0U9Q6
— ICC (@ICC) February 13, 2023