பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி(57) உடல்நலக்குறைவால் இன்று காலமானார்!!

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் மயில்சாமி(57) உடல்நலக்குறைவால் இன்று காலமானார். போரூர் மருத்துவமனையில் மாரடைப்பு காரணமாக அனுமதிக்கப்பட்டிருந்த மயில்சாமி சிகிச்சை பலனின்றி காலமானார்.  சத்தியமங்கலத்தை சேர்ந்த மயில்சாமி திரைப்படங்களில் நகைச்சுவை நடிகராகவும், தொலைக்காட்சியில் தொகுப்பாளராகவும் இருந்தவர் ஆவார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.