சென்னை: தாய்மொழிதான் ஓர் இனத்தின் அடையாளம் உயிர், உயிர்கொடுத்து உயிர் காத்த இனம் நம் தமிழினம் என்று முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தெரிவித்துள்ளார். தொன்மையும் காலத்துக்கேற்ப தகவமைத்துக் கொள்ளும் திறனும் ஒருங்கே பெற்ற நம் தாய்மொழியாம் தமிழை காப்போம் என்று கூறியுள்ளார். தமிழின் உயர்வை நானிலமும் நவிலச் செய்வோம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் டிவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
