கிருஷ்ணகிரி: ஓசூர் அடுத்த உலி வீரனப்பள்ளி கிராமத்தில் முன்விரோதம் காரணமாக உணவக உரிமையாளர் மஞ்சுநாத் வெட்டிக் கொலை செய்யப்பட்டார். முன்விரோதம் காரணமாக மஞ்சுநாத் வெட்டிக் கொல்லப்பட்டது தொடர்பாக மத்தகிரி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tamil Fox - Tamil News - Tamil Video News - Android Tamil news
Updates From All News Medias