டெல்லி: பால்தாக்கரே தொடங்கிய சிவசேனா இன்று இரண்டாக உடைந்துள்ள நிலையில், கட்சியின் பெயர், சின்னம் ஆகியவற்றை, ஷிண்டே தலைமை யிலான அணிக்கு இந்திய தேர்தல் ஆணையம் ஒதுக்கி உத்தரவிட்டுள்ள நிலையில், தற்போது, சிவசேனாவின் நாடாளுமன்ற அலுவலகம் ஏக்நாத் ஷிண்டே அணிக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. கடந்த சட்டமன்ற தேர்தலில் பாஜகவுடன் இணைந்து போட்டியிட்டு ஆட்சியை கைப்பற்றிய சிவசேனா, அதிகார போதை காரணமாக, பாஜகவை விட்டு விலகி, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கட்சியுடன் இணைந்து ஆட்சி அமைத்தது. ஆனால், […]
