இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டி: முதல்நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 156 ரன்கள் குவிப்பு

இந்தூர்: இந்தியாவுக்கு எதிரான 3வது டெஸ்ட் போட்டியில் முதல் இன்னிங்சின் முதல்நாள் ஆட்ட முடிவில் ஆஸ்திரேலிய அணி 4 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்துள்ளது. முதலில் ஆடிய இந்திய அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 109 ரன்கள் மட்டுமே எடுத்தது. ஆஸ்திரேலிய அணி, இந்திய அணியை விட 47 ரன்கள் முன்னிலை பெற்றுள்ளது.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.