ஈரோடு கிழக்கு தொகுதியில் வாக்கு எண்ணிக்கை தொடங்கியது….

ஈரோடு: பிப்ரவரி 27ந்தேதி நடைபெற்று முடிந்த ஈரோடு  கிழக்கு தொகுதியில்  வாக்கு எண்ணிக்கை தொடங்கி நடைபெற்று வருகிறது. இங்கு ஜெயிக்கப்போவது யார் என்பது காலை 11மணி அளவில் தெரிய வரும். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் கடந்த 27-ம் தேதி   நடந்து முடிந்தது. இந்த இடைத்தேர்தலில் தி.மு.க. கூட்டணியில் காங்கிரஸ் வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், அ.தி.மு.க. சார்பில் கே.எஸ்.தென்னரசு, நாம் தமிழர் கட்சி சார்பில் மேனகா நவநீதன், தே.மு.தி.க. சார்பில் ஆனந்த் மற்றும் சுயேச்சைகள் உள்பட 77 […]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.