தேர்தல் ஆணையர்கள் நியமனம் தொடர்பான உச்சநீதிமன்ற தீர்ப்புக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வரவேற்பு

சென்னை: தேர்தல் ஆணையர்களை தேர்வு செய்ய பிரதமர், தலைமை நீதிபதி, எதிர்க்கட்சி தலைவர் கொண்ட குழு முடிவு செய்ய வேண்டும் என்ற உச்சநீதிமன்றத்தை தீர்ப்பை வரவேற்கிறேன் என முதல்வர் மு.க ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.