பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசு பிரதிநிதிகள் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை

சென்னை: வடமாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக வதந்தி பரவிய விவகாரம் தொடர்பாக பீகார் அரசு அதிகாரிகள் குழு, தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர். பீகார், ஜார்க்கண்ட் மாநில அரசு பிரதிநிதிகள் தமிழ்நாடு அரசு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்துகின்றனர்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.